பாடல் பற்றிய விவரங்கள்
படம் : குணா
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பாடியவர்கள் : எஸ். ஜானகி, கமல்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
வருடம் : 1991
படம் : குணா
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பாடியவர்கள் : எஸ். ஜானகி, கமல்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
வருடம் : 1991
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில்
கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது
(கண்மணி)
உண்டான காயம் யாவும்
தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே
பொன்மானே
என்ன காயம் ஆன
போதும் என் மேனி தாங்கிக்
கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது
செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை
வந்தது
எந்தன் சோகம் உன்னைத்
தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி
லாலி லாலி
அபிராமி லாலி லாலி
லாலி
leo
ReplyDeletesuper song this from ilayaraja
ReplyDelete