படம் : பொன்னுமணி
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : ஆர் வி உதயகுமார்
வருடம் : 1993
ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2 )
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
(நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு)
பெ : ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே
ஆ : ஹஹா ஹஹா அஹஹா
பெ : ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே
ஆ : ஓஹோஹோ ஓஹோஹோ ஹோய் தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்தே தாளம் தட்டு
பெ : என் தாளம் மாறாதைய உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
(நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு)
ஆ : காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுத்தேனே
பெ : ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோய் ஹோய்
ஆ : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
பெ : ஹஹா ஹஹஅஹா ஹஹா ஹ ஹ – மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி தண்டு தொழில் என்னை அள்ளி கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆ : என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
பெ : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆ : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
பெ : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
ஆ : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
பெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
No comments:
Post a Comment
அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்