பாடல் பற்றிய விவரங்கள்
இசைஅமைப்பாளர் : அனிருத்
பாடியவர்கள் : அஜீஷ், அனிருத்
பாடலாசிரியர் : ஐஸ்வரியா தனுஷ்
இதழின் ஒரு ஓரம்..
சிரித்தாய் அன்பே…
நிஜமாய் இது போதும்…
சிரிப்பால் அன்பே…
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்…
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்…
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்…
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
ஓ.. எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
No comments:
Post a Comment
அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்