Saturday, August 18, 2012

ஒ ரிங்கா ரிங்கா


oh ringa ringa song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்


இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள் :  ரோஷன், ஜெர்ரி ஜான்,பென்னி தயாள், சுசித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் பா. விஜய்

வருடம் : 2011

ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம்  கேங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே  சோங்க..
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஒ வனா ஓ வனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா..

ஏ கம  கம  நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும   கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம  கம  நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும   கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ

ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம்  கேங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே  சோங்க
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா

ஏ அய்லே அய்லே ஏ அய்லே,
நம்ம லைப் கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைலே நிக்காதே நின்னாலே..
ஒ ஓய்லே ஓய்லே ஒ ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வு வெறும் ஜெயிலே
உலகெங்கும் உல்லாலே..
நிறைய நிறையவே துல்லிக்கோ..
குறைய குறையவே அள்ளிக்கோ..
தெளிய தெளியவே கத்துக்கோ…
தெரிந்த தவறுகள் ஒத்துக்கோ..

ஏ கம  கம  நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும   கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம  கம  நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும   கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ

ஏ டாச்சு டாச்சு தொட்டாச்சு
கை சேர்த்து சேர்த்து கூட்டாச்சு
நட்போடு பாட்டு போட்டாச்சு.. மனசெல்லாம் மொட்டாச்சு..
ஏ ஆச்சு ஆச்சு புதுசாச்சு..
அட போன நிமிஷம் பழசாச்சு
தினந்தோறும் தோறும் தினுசாச்சு.. எல்லாமே நமகாச்சு..
லயிக்க லயிகவே ஆட்டம்தான்..
ஜெயிக்க ஜெயிக்கவே கூட்டம்தான்
உயர உயரவே மேகம்தான்..
உணரும் போது வேகம்தான்..

ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம் கேங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே  சோங்க
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஒ வனா ஓவனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா..

ஏ கம  கம  நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத ரோக்கமொபி ரோக்கமொபி
ஏ கும கும   கண் உறங்குமா
நீ கெடச்சத மேகொமொபி மேகொமொபி
ஏ கம  கம  நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத ரோக்கமொபி ரோக்கமொபி
ஏ கும கும   கண் உறங்குமா
நீ கெடச்சத மேகொமொபி மேகொமொபி

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்