Showing posts with label மூணு (3) படம். Show all posts
Showing posts with label மூணு (3) படம். Show all posts

Thursday, August 16, 2012

கண்ணழகா காலழகா


3 (moonu) movie songs lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : 3 (மூணு )

இசைஅமைப்பாளர் : அனிருத்

பாடியவர்கள் :  தனுஷ்ஸ்ருதி ஹாசன்

பாடலாசிரியர் : தனுஷ்

வருடம் : 2012
  
கண்ணழகா… காலழகா
பொன் அழகா.. பெண் அழகா

எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயம்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வரை பார்க்கிறேன்

இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை

இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட
ஓர் வழி சொல்லவா

கண்ணழகே.. பேரழகே
பெண்ணழகே.. என் அழகி

உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி

மேலும் மூணு படப் பாடல் வரிகளுக்கு

Monday, August 13, 2012

இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே


moonu 3 movie songs lyrics in tamil


பாடல் பற்றிய விவரங்கள்

படம் : 3 (மூணு )

இசைஅமைப்பாளர் : அனிருத்

பாடியவர்கள் :  அஜீஷ்அனிருத்

பாடலாசிரியர் : ஐஸ்வரியா தனுஷ்

வருடம் : 2012

இதழின் ஒரு ஓரம்..
சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பால் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…

.. எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்
பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…
சொல்லு நீ I LOVE YOU….
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் TRUE..MAKE NEVER FAIL…

Thursday, August 9, 2012

நீ பார்த்த விழிகள்

tamilpadapaadalvarigal.blogspot.com

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : 3 (மூணு)


இசைஅமைப்பாளர் : அனிருத்



பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ்ஸ்வேதா மோகன்



பாடலாசிரியர் : தனுஷ்



வருடம் : 2012


நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா


இது போதுமா..இதில் அவசரமா

இன்னும் வேண்டுமா..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா..என் விழிகளில் முதல் வலி


நிஜமடி பெண்ணே..தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன்..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை..மெதுவாக


நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா


நிழல் தரும்

இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே
உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் பாரும் உன்னால்


மணல் இன்றி குளிர் வீசும்

இது எந்தன் siru வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே


நிஜமடி பெண்ணே..தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன்..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை..மெதுவாக


நீ பார்த்த விழிகள்

நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா..இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள்..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா.. ஓ.. ஓ... ஓ...


Wednesday, August 8, 2012

போ நீ போ-போ நீ போ

po nee po song lyrics in tamil font
போ நீ போ
பாடல் பற்றிய விவரங்கள்

படம் : 3 (மூணு)

இசைஅமைப்பாளர் : அனிருத்

பாடியவர்கள் : மோஹித் சவுகான்அனிருத்

பாடலாசிரியர் : தனுஷ்

வருடம் : 2012

போ நீ போ, போ நீ போ
தனியாக தவிக்கின்றேன், துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன், உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ

உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன், துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன், உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன், உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால், வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா 
போ டி போ, போ டி போ

என் காதல் புரியலையா, உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும், நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன், துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன், உயிர் வேண்டாம் தூரம் போ