Friday, August 31, 2012

சட சட சட சட மலையென கொஞ்சம்


சட சட சட சட மலையென கொஞ்சம் lyrics

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : காவலன்

இசைஅமைப்பாளர் : வித்யாசாகர்

பாடியவர்கள் : கார்த்திக்

பாடலாசிரியர் : கவிஞர் யுகபாரதி

வருடம் : 2010

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு
அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே
சொல்ல மொழி இன்றி பல சொற்கள் என்னை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி கொட்டுதே
காதல் தெருவிலே எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல் கூட வெளுக்குதே
குரலாலே என்னை கொடி ஏறிக்கொண்டு
கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை கொத்துதே

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு
அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொர்பனத்தை கண்டுகொண்டு
கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே
நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே
மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும்
உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே

சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்
சட சட சட சட மலையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலேன கொஞ்சம்
அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம்
சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம்

அவள் நேரத்தில் வருவாளா
பார்கத்தான் விடுவாளா
பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ?
கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா ?
கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொள்வாளா ?

3 comments:

  1. நீங்களும் என்னைப் போல் பாடல் பிரியர் போல...

    உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்... இனி தொடர்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்கு நன்றி அய்யா "கமெண்ட் moderation " இல்லை. உங்களக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு mannikkavum

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்